பாவி...
4 மாதங்கள் முன்பு
நலம். நலம் அறிய ஆவல்.
நலம். நலம் அறிய ஆவல்.
கொஞ்சம் உங்களோடு மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். கடிதம் எழுதுவது பெரும்பாலும் மறைந்து வருகிற இந்த காலத்தில், கடிதம் மூலமாகவே உங்களை தொடர்பு கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
தமிழில் எழுதி ஆண்டுகள் பல ஆனதால் கொஞ்சம் யோசித்து தான் எழுத முடிகிறது. ன/ண, ர/ற, ல/ள, எது சரி என்று ஒரே குழப்பம். தயவு செய்து எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்.
நன்றி! மீண்டும் வருக!
Copyright © 2010 கொஞ்சம் உங்களோடு...
Icons & Wordpress Theme by N.Design | Blogger Templates by Blog and Web